மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி வீதிக்கு அல்லது வீட்டிற்கு சேதமேற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் பிரதேச சபை இதன் பொருட்டு நடவடிக்கை எடுக்கும்.இதன்போது பிரதேச தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து பிரதேச சபையின் செயலாளருக்கு விண்ணப்பமொன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். மரம் அல்லது மரத்தின் கிளைகள் 14 நாட்களுக்குள் அகற்றப்படாவிட்டால் அதை அகற்றி அதற்கான செலவை மரத்தின் உரிமையாளரிடம் இருந்து அறவிட்டுக்கொள்ள தலைவருக்கு அதிகாரம் உண்டு.
ஆபத்தான மரங்களை அகற்றுதல்.
