பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்

மஸ்கெலியா பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் பொதுமக்கள் முன்வைக்கின்ற பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் அமைவிட விசாரணையை மேற்கொண்டு அப்பிரச்சினைகளையும் பிரதேச சபை தீர்த்துவைக்கின்றது.