பிரதேச சபைக்கு உரிய வீதிகளில் விதி விளக்குகளைப்பொருத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை மஸ்கெலியா பிரதேச சபை மேற்கொள்கின்றது. இதன்போது பொதுமக்கள் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைக்கின்ற கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
நகரத்தில் வீதி பொது இடங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் என்பவற்றுக்கு வீதி விளக்கு பொருத்துதல்
