மஸ்கெலியா பிரதேச சபை
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருக
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருக
Advertisement !
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2017.11.02 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2043/57 ஆம் இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானியின்படி, எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018.03.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2061/42 ஆம் இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானியின் மூலம் புதிய பிரதேச சபை ஸ்தாபித்தல் கட்டளை சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபை ஸ்தாபிக்கப்பட்டது.
மஸ்கெலியா - அப்காட் சாலை,
மஸ்கெலியா