மயானம் மற்றும் தகனகூட சேவை

மயானம் மற்றும் தகனகூட சேவை

  • பிரதேச சபை அதிகாரபிரதேசத்தில் அனைத்து மயானங்களையும் பராமரிக்கின்ற பணிகளை பிரதேச சபை மேற்கொள்கின்றது.
  • தகனகூட சேவைகளை வழங்குகின்ற போது இறப்புச் சான்றிதழுடன் பிரதேச தலைவருக்கு முன்வைக்கின்ற எழுத்துமூல விண்ணப்பத்துடன் பிரதேச சபை செயலாளருக்கு விண்;ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • குறித்த கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் பிரதேச சபை தலைவரினால் அனுமதி வழங்கப்படும்.

மயானங்களில் நினைவு படிகங்களை அமைக்க அனுமதி வழங்குதல்

இதற்கு இறப்புச் சான்றிதழ் நினைவு படிகத்தின் வரைபடம் இறந்த நபர் அந்த பிரதேச சபை பிரதேசத்தில் வாழ்ந்த நபர்; என்பதற்கான கடிதம் என்பவற்றுடன் விண்ணப்பப்படிவமொன்றை பிரதேச சபை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் பொது சுகாதார பரிசோதகரின் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பரிந்துரையின் மீது அனுமதி வழங்கப்படும்.