குப்பைகளை கொண்டு செல்லல்

குப்பைகளை கொண்டு செல்லல்

இதன்போது பிரதேச சபை தலைவரிடம் முன்வைக்கின்ற கோரிக்கையுடன் தலைவர்ஃசெயலாளர் அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்;ட பின்னர் குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்..