குப்பைகளை அகற்றுதல்

குப்பைகளை அகற்றுதல்

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் சேர்கின்ற குப்பை கூளங்களை அகற்றி பிரதேசத்தை தூய்மைப்படுத்துவதற்கும் துப்புரவேற்பாட்டைப் பேணுவதற்கும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களும் உழவு இயந்திரமும் (ட்ரக்டர்) கம்பெக்டர் இயந்திரமும் (கழிவு சேகரிக்கும் இயந்திரம்) பயன்;படுத்தப்படுகின்றன.