மஸ்கெலியா பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் உள்ள மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக ஆயுர்வேத வைத்திய நிலையத்தை சபை நிறுவி பராமரித்து வருகின்றது.
| திறக்கும் நேரம் | நேரம் |
| வார நாட்களில் | காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
| சனிக்கிழமைகளில் | காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை |

